தமன்னாவுக்காக பாடவுள்ள ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் 7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார். விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் கத்திச் சண்டை படத்தில்தான் ஸ்ருதிஹாசன் பாட உள்ளாராம். தமிழில் தமன்னாவுக்காக ஸ்ருதி பாட உள்ள முதல் பாடல் இது. இந்தப் படத்திற்கு ஹிப்ஹாப் … Continue reading தமன்னாவுக்காக பாடவுள்ள ஸ்ருதிஹாசன்